011 Delicious Varutharacha Kuzhambu/ சுவையான  வருத்தரைச்ச  குழம்பு(Thengai aracha kulambu type 2)

011 Delicious Varutharacha Kuzhambu/ சுவையான வருத்தரைச்ச குழம்பு(Thengai aracha kulambu type 2)

Ingredients/தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் /Coconut Oil - 2tbsp கடுகு /Mustard seeds – ½ tsp கருவேப்பிலை /Curry Leaves - 2 bunch /கொத்து மஞ்சள் பொடி / Turmeric powder – ¼ tsp Veggies (murungakai,kathrikai,vendakkai,avaraikkai,/Podiya-narukina vengayam mattum) /காய்கறி (முருங்கைக்காய் ,கத்திரிக்காய் பூசணிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய்/ வெங்காயம் மட்டும்) - தேவைக்கேற்ப / as needed உப்பு /Salt – தேவைக்கேற்ப / as needed புளி /Turmarind - தேவைக்கேற்ப / as needed தண்ணீர் /water - தேவைக்கேற்ப/ as needed என்னை விட்டு வறுக்க /To roast with little Coconut oil மல்லி/தனியா/ Corriander seeds - 1 ½ tbsp துவரம்பருப்பு/Toor dal -½ tbsp கடலைப்பருப்பு /Bengalgram dal - ½ tbsp உளுத்தம்பருப்பு /Urad dal - 1 tbsp மிளகாய் வத்தல் /Red chilli - 7 துருவிய தேங்காயை வேண்டுமானால் என்னை விட்டு வறுத்துக் கொள்ளலாம் . Roast the grated coconut with little oil if needed மைய்ய அரைக்க /To grind finely துருவிய தேங்காய் / Grated coconut - ½ மூடி / ½ Coconut மேலே குறிப்பிட்ட வறுத்த பொருட்கள் அனைத்தும் /all above roasted ingredients