009 வெந்தய மிளகாய்ப்பழ குழம்பு / Vendhaya milagaipazha kuzhambu #nagercoil #todayssamayal #lunch

009 வெந்தய மிளகாய்ப்பழ குழம்பு / Vendhaya milagaipazha kuzhambu #nagercoil #todayssamayal #lunch

Do Like, share and subscribe to Namma Aathu Nalabagam Watch Beet-root thovaran :    • 008 அற்புதமான பீட்ரூட் துவரன்/ Yummy Beetr...   தேவையான பொருட்கள் / Ingredients: தேங்காய் எண்ணெய் /Coconut Oil - 2tbsp கடுகு/Mustard seeds – ½ tsp கருவேப்பிலை /Curry Leaves - 2 bunch / 2 கொத்து மஞ்சள் பொடி / Turmeric powder – ¼ tsp Kaaikari (kathrikai ,vendakkai ,murungakai ,vellarikai, thakkali) காய்கறி (கத்திரிக்காய் ,வெண்டைக்காய் ,முருங்கைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி) -தேவைக்கேற்ப / as needed உப்பு /Salt – தேவைக்கேற்ப /as needed புளி /Turmarind - சிறிய எலுமிச்சை அளவு / small lemon size தண்ணீர் /water -தேவைக்கேற்ப / as needed மைய அரைக்க வேண்டியவை /To grind finely: துருவிய தேங்காய் / Grated coconut - ½ மூடி / Coconut மிளகாய் வத்தல் /Red chilli (எண்ணெயில் வறுக்கவும் /roast with oil)- 6 வெந்தயம் /Fenugreek seeds )எண்ணெயில்லாமல் வறுக்கவும்/dry roast) - ¼ tsp