Hi friends... வரகரிசி தேங்காய் சாதம். இதை நாம் குழந்தைகளுக்கு ஏழு மாதம் முதல் கொடுக்கலாம். அதிக சத்துமிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது மற்றும் உடல் எடையை அதிகரிக்க உதவும். #7monthbabyfoodsintamil #7monthbabyrecipes #varaguarisiforbabies #coconutmilkriceforbabies #kodamilletrecipes #kodamilletforbabies #milletriceforbabies #milletcoconutriceforbabies #babyfoods #babysolids #weightgainingfoodforbabies #healthyfoodsforbabies