10th maths 2.எண்களும் தொடர்வரிசைகளும்  Exercise 2.10 sum 11-15 (TN Tamil Medium Samacheer New Book)

10th maths 2.எண்களும் தொடர்வரிசைகளும் Exercise 2.10 sum 11-15 (TN Tamil Medium Samacheer New Book)

#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-2 Numbers and Sequences Exercise 2.10 question 11,12,13,14,15 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 2 எண்களும் தொடர்வரிசைகளும் பயிற்சி 2.10 கணக்கு 11,12,13,14,15. பயிற்சி 2.10: 11. In an A.P., the first term is 1 and the common difference is 4. How many terms of the A.P. must be taken for their sum to be equal to 120? (A) 6 (B) 7 (C) 8 (D) 9 12. If A = 2⁶⁵and B = 2⁶⁴ + 2⁶³ +2⁶² +…2⁰which of the following is true? (A) B is 264 more than A (B) A and B are equal (C) B is larger than A by 1 (D) A is larger than B by 1 13. The next term of the sequence 3/16,1/8,1/12,1/18,…. is (A) 1/24(B) 1/27 (C) 2/3(D) 1/81 14. If the sequence t₁,t₂,t₃,... are in A.P. then the sequence , t₆,t₁₂,t₁₈,... is (A) a Geometric Progression (B) an Arithmetic Progression (C) neither an Arithmetic Progression nor a Geometric Progression (D) a constant sequence 15. The value of(1³+2³+3³+….+15³)-(1+2+3+…+15) is (A) 14400 (B) 14200 (C) 14280 (D) 14520 Exercise 2.10: 11. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்? (அ) 6 (ஆ) 7 (இ) 8 (ஈ) 9 12. A = 2⁶⁵மற்றும் B = 2⁶⁴ + 2⁶³ +2⁶² +…2⁰எனக் க ொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை? (அ) B ஆனது A ஐ விட 264 அதிகம் (ஆ) A மற்றும்B சமம் (இ) B ஆனது A-ஐ விட 1 அதிகம் (ஈ) A ஆனது B–ஐ விட 1 அதிகம் 13.3/16,1/8,1/12,1/18,….என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு (அ) 1/24 (ஆ) 1/27(இ) 2/3 (ஈ) 1/81 14. t₁, t₂, t₃ ,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t₆, t₁₂,t₁₈,... என்பது (அ) ஒரு பெருக்குத் தொடர்வரிசை (ஆ) ஒரு கூட்டுத் தொடர்வரிசை (இ) ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல (ஈ) ஒரு மாறிலித் தொடர் வரிசை 15. (1³+2³+3³+….+15³)-(1+2+3+…+15)யின் மதிப்பு (அ) 14400 (ஆ) 14200 (இ) 14280 (ஈ) 14520 Chapter 2: Numbers and Sequences(எண்களும் தொடர்வரிசைகளும்) 2.1 Introduction- அறிமுகம் 2.2 Euclid’s Division Lemma- யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றம் 2.3 Euclid’s Division Algorithm- யூக்ளிடின் வகுத்தல் தேற்றம் 2.4 Fundamental Theorem of Arithmetic- அடிப்படை எண்ணியல் தேற்றம் 2.5 Modular Arithmetic- மட்டு எண்கணிதம் 2.6 Sequences- தொடர்வரிசைகள் 2.7 Arithmetic Progression- கூட்டு தொடர்வரிசை 2.8 Series- தொடர்கள் 2.9 Geometric Progression - பெருக்குத் தொடர்வரிசைகள் 2.10 Sum to n terms of a Geometric Progression- பெருக்குத் தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் 2.11 Special Series - சிறப்புத் தொடர்கள் Playlists: Unit 1: Relations And Functions ( உறவுகளும் சார்புகளும்)    • 10th கணிதம் (1.உறவுகளும் சார்புகளும்)   Unit 2: Numbers and Sequences (எண்களும் தொடர்வரிசைகளும்)    • 10th கணிதம்(2.எண்களும் ,தொடர்வரிசைகளும் )   Unit 3: Algebra (இயற்கணிதம்)    • 10th கணிதம்(3.இயற்கணிதம்)   Unit 4: Geometry (வடிவியல்)    • 10th கணிதம் (4.வடிவியல்)   Unit 8: Statistics and Probability(புள்ளியியலும் நிகழ்தகவும்)    • 10th கணிதம் (8.புள்ளியியலும் நிகழ்தகவும் )   ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths