#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-2 Numbers and Sequences Exercise 2.10 question 6,7,8,9,10 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 2 எண்களும் தொடர்வரிசைகளும் பயிற்சி 2.10 கணக்கு 6,7,8,9,10. 1. Euclid’s division lemma states that for positive integers a and b, there exist unique integers q and r such that a b = +q r , where r must satisfy. 2. Using Euclid’s division lemma, if the cube of any positive integer is divided by 9 then the possible remainders are (A) 0, 1, 8 (B) 1, 4, 8 (C) 0, 1, 3 (D) 1, 3, 5 3. If the HCF of 65 and 117 is expressible in the form of 65m-117then the value of m is (A) 4 (B) 2 (C) 1 (D) 3 4. The sum of the exponents of the prime factors in the prime factorization of 1729 is (A) 1 (B) 2 (C) 3 (D) 4 5. The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is (A) 2025 (B) 5220 (C) 5025 (D) 2520 6. 7⁴k ≡_____ (mod 100) (A) 1 (B) 2 (C) 3 (D) 4 7. Given F₁ = 1 , F₂ = 3 and F_n=F_(n-1)+F_(n_(-2) ) then F5 is (A)3 (B)5 (C)8 (D)11 8. The first term of an arithmetic progression is unity and the common difference is 4. Which of the following will be a term of this A.P. (A) 4551 (B) 10091 (C) 7881 (D) 13531 9. If 6 times of 6th term of an A.P. is equal to 7 times the 7th term, then the 13th term of the A.P. is (A) 0 (B) 6 (C) 7 (D) 13 10. An A.P. consists of 31 terms. If its 16th term is m, then the sum of all the terms of this A.P. is (A) 16 m (B) 62 m (C) 31 m (D) 31/2 m 11. In an A.P., the first term is 1 and the common difference is 4. How many terms of the A.P. must be taken for their sum to be equal to 120? (A) 6 (B) 7 (C) 8 (D) 9 12. If A = 2⁶⁵and B = 2⁶⁴ + 2⁶³ +2⁶² +…2⁰which of the following is true? (A) B is 264 more than A (B) A and B are equal (C) B is larger than A by 1 (D) A is larger than B by 1 13. The next term of the sequence 3/16,1/8,1/12,1/18,…. is (A) 1/24(B) 1/27 (C) 2/3(D) 1/81 14. If the sequence t₁,t₂,t₃,... are in A.P. then the sequence , t₆,t₁₂,t₁₈,... is (A) a Geometric Progression (B) an Arithmetic Progression (C) neither an Arithmetic Progression nor a Geometric Progression (D) a constant sequence 15. The value of(1³+2³+3³+….+15³)-(1+2+3+…+15) is (A) 14400 (B) 14200 (C) 14280 (D) 14520 பயிற்சி 2.10 பலவுள் தெரிவு வினாக்கள் 1. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a= bq +r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது, 2. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் (அ) 0, 1, 8 (ஆ) 1, 4, 8 (இ) 0, 1, 3 (ஈ) 1, 3, 5 3. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு (அ) 4 (ஆ) 2 (இ) 1 (ஈ) 3 4. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் (அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4 5. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் (அ) 2025 (ஆ) 5220 (இ) 5025 (ஈ) 2520 6. 74k o_____ (மட்டு 100) (அ) 1 (ஆ) 2 (இ) 3 (ஈ) 4 7. F₁ = 1 , F₂ = 3 மற்றும்Fn=Fn-1+Fn-2எனக் க ொடுக்கப்படின் F5 ஆனது (அ)3 (ஆ)5 (இ)8 (ஈ)11 8. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்? (அ) 4551 (ஆ) 10091 (இ) 7881 (ஈ) 13531 9. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு (அ) 0 (ஆ) 6 (இ) 7 (ஈ) 13 10. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல். (அ) 16 m (ஆ) 62 m (இ) 31 m (ஈ) 31/2 m 11. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்? (அ) 6 (ஆ) 7 (இ) 8 (ஈ) 9 12. A = 2⁶⁵மற்றும் B = 2⁶⁴ + 2⁶³ +2⁶² +…2⁰எனக் க ொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை? (அ) B ஆனது A ஐ விட 264 அதிகம் (ஆ) A மற்றும்B சமம் (இ) B ஆனது A-ஐ விட 1 அதிகம் (ஈ) A ஆனது B–ஐ விட 1 அதிகம் 13.3/16,1/8,1/12,1/18,….என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு (அ) 1/24 (ஆ) 1/27(இ) 2/3 (ஈ) 1/81 14. t₁, t₂, t₃ ,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t₆, t₁₂,t₁₈,... என்பது (அ) ஒரு பெருக்குத் தொடர்வரிசை (ஆ) ஒரு கூட்டுத் தொடர்வரிசை (இ) ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல (ஈ) ஒரு மாறிலித் தொடர் வரிசை 15. (1³+2³+3³+….+15³)-(1+2+3+…+15)யின் மதிப்பு (அ) 14400 (ஆ) 14200 (இ) 14280 (ஈ) 14520 ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths