மக்கள் சந்திப்பு - புரட்சிப் பயணம் - டிடிவி தினகரன் 02 02 2018

மக்கள் சந்திப்பு - புரட்சிப் பயணம் - டிடிவி தினகரன் 02 02 2018

மாண்புமிகு அம்மாவின் தமிழர் நலக் ‍கொள்கையை நிலை நாட்டவும், துரோக ஆட்சியை வீழ்த்திக்‍ காட்டவும், கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா நல்வழிகாட்டுதல்படி, கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை இன்று தஞ்சையிலிருந்து தொடங்குகிறார்.