1) டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் நாளை காணொலி மூலம் கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி -- ஆறாண்டுகள் நிறைவையொட்டி ஏற்பாடு. 2) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கொரோனா நிலவரம், அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை. 3) கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் -- ஜி20 மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு. 4) தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க 100 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு - முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு. 5) அணுசக்தி தடை ஒப்பந்தத்தில் இணைவது குறித்து அவசரம் கிடையாது --ஈரான் புதிய அரசு முடிவு. 6) யூரோ கால்பந்து போட்டி -- ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி. மற்றொரு போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தியது உக்ரைன். Visit : TamilNews - Doordarshan INSTAGRAM : / ddpodhigainews EMAIL: [email protected] YOUTUBE: http://youtube.com/TamilNews/Doordars... FACEBOOK : / ddpodhigainews TWITTER : / tamilnews-doordarshan@ddnewschennai