பிற்பகல் 2.00 மணி பொதிகை செய்திகள் [30.06.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பிற்பகல் 2.00 மணி பொதிகை செய்திகள் [30.06.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறாண்டுகள் நிறைவடைகிறது - பயனாளிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோதி. 2) ரோபோட்டிக்ஸ் மற்றும் 3 D தொழில்நுட்பங்கள் பாரம்பரிய உற்பத்தி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் - சென்னை ஐஐடி 3 D இல்லத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு. 3) கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது - நாளை முதல் கோவின் இணையதளத்தில் ஆர்டர் செய்ய நடவடிக்கை. 4) தமிழகத்தை தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை - தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகப்படுத்துமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள். 5) விம்பிள்டன் டென்னிஸ்:- ரோஜர் பெடரர் -மெத்வதேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் -- காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். Visit : TamilNews - Doordarshan INSTAGRAM :   / ddpodhigainews   EMAIL: [email protected] YOUTUBE: http://youtube.com/TamilNews/Doordars... FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai