Kaneerin Mutha Thuligal karaoke with lyrics/ Giftson Durai/ unusual collectives/

Kaneerin Mutha Thuligal karaoke with lyrics/ Giftson Durai/ unusual collectives/

Kaneerin Mutha Thuligal Song Lyrics in Tamil and English From The Album Thoongaa Iravugal Vol 5 Sung By. Giftson Durai. Kaneerin Mutha Thuligal Christian Song Lyrics in Tamil யாரிடம் நான் சொல்லுவேன் என் இதயம் நீரின்றி யார் எனக்கு யாரிடம் நான் உடைப்பேன் என் தைலம் நீரின்றி யார் எனக்கு உம் பாதம் அமர்ந்தால் நான் எல்லாம் மறப்பேன் உம் அன்பு ஒன்றை தவிர உம் பாதம் அமர்ந்தால் உம் முகம் ஒன்றை பார்ப்பேன் வேறென்ன வேண்டும் எனக்கு என் பாரங்கள் என் தேவைகள் உம் சமூகத்தில் வைப்பேன் என் கண்ணீரின் முத்த துளிகளால் உம் சமூகத்தை நினைப்பேன் (2) 1. வாழ்வின் பாரம் எல்லாம் சுமக்க தெரியாதே என்னை அன்பால் சுமப்பார் முட்கள் குத்தும் போது கண்ணீர் வடிக்கும் போது முத்தத்தால் எல்லாம் துடைப்பார் உணர்தேன் தெய்வ காதல் இது திகைத்தேனே அட என்ன அன்பு இது உணர்த்தேனே தெய்வ காதல் இது துடித்தேனே என்ன அன்பு இது உம் சமூகத்தை நினைத்து நான் உலகத்தை மறப்பேன் வேறென்ன வேண்டும் எனக்கு என் பாரங்கள் என் தேவைகள் உம் சமூகத்தில் வைப்பேன் என் கண்ணீரின் முத்த துளிகளால் உம் சமூகத்தை நினைப்பேன் #என் கண்ணீரின் முத்த துளிகள் #giftsonduraisongs #giftson_durai #giftsondurai