LYRICS & MELODY - D.R.JOSHU.NESAN Produced by - JOSHUA NESAN & RUTH TEL.0033610345234. 0666950878 ..FRANCE Sung by - K.Sivakaran. Music & Mix Mastring - V.RajeevHaran. Living Stream Recording Studio. Veenai.- Wageson Tabla.Ratnam - Ratnathura என் உயிரோடு உறவாடும் இயேசு. நான் தலைய்சாய்க்கும் மடிதான் என்இயேசு. என் மனதோடு நீர் வந்து பேசும் என் மணவாளன் நீர் தானே பேசும்..2 நான் அழியாது உயிர் காக்கும் ஜீவன் தன் உயிர் தந்து எனைக் காத்த தேவன் பாவம் போக்கி என்னில் என்றும் வாழும் பரிசுத்த மகிமையின் ராஜன் ..2 தாய் போல எனை அள்ளி அணைக்கும் தயவுள்ள தேவன் என் இயேசு தகப்பனாய் தன் தோழின் மேல் சுமந்து நித்தியம் செர்த்திடும் ஜீவன்..2 அழிகின்ற மனிதர்க்காய் பரிதவிக்கும் பரலோக மீட்பர் தான் இயேசு அழியாது எனைக் காக்க இயேசு பரிந்து பேசுவார் பிதாவின் முன்னே..2 Please share and support god bless you all❤️