#JayaPlusNews #JayaPlusNationalNews #JayaPlusNews10102018 #JayaPlusNationalNews10102018 ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், பதவியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.