#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews11102018 #JayaPlusTamilnaduNews11102018 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், வரும் 28-ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.