பரம எருசலேமே | Parama Yerusalame | Lyrical Song

பரம எருசலேமே | Parama Yerusalame | Lyrical Song

This song is written by Rev. Ezekiah Francis Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : [email protected] Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே Parama Yerusalame Parallogam Vittiranguthae Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe Amen Alleluya – (4) 1. Yerusalame Koli Than Kunjugalai Yettannaikum Yekkathin Kural Kettaen Thaaiparavai Thutithidum Paasam Kandaen Thaabaramaai Sirakinil Thanjamaanaen – Kanivaana Yerusalame 2. Jeeva Devan Nagarinil Kutipukunthaen Seeyon Malai Seeruku Sonthamaanaen Neethi Devan Neeladi Siram Puthaithaen Neethimaangal Aaviyil Maruvi Nindren – Maelaana Yerusalame 3. Sarva Sanga Sabaiyin Angamaanaen Sarvaloga Naduvarin Arukil Vanthaen Parinthuraikum Irathathil Moolgi Nindren Parivaaramaai Thoothargal Aadi Nindrar – Aahaa En Yerusalame 4. Viduthalaiyae Viduthalai Viduthalaiyae Logamathin Mogaththil Viduthalaiyae Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae – Suyaatheena Yerusalame 5. Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar Ennamathin Yekkangal Theerthiduvaar Maranamillai Manannoyin Thuyaramillai Alaralillai Alugaiyin Sokamillai – Thalaikaraam Yerusalame