கொரோனா லாக்டவுன் பலரது வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி , சிலர் மட்டும் தன் கஷ்ட நஷ்ட்டங்களையும் தாண்டி தன்னைச்சுற்றி சிரமப்படுபவர்களுக்கு தங்களால் முடிந்த வகையில் உதவிகரமாக இருந்தார்கள். அப்படி சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் AC Mechanicஆன திரு.மோகன் அவர்கள் தன் வீட்டு வாசலிலேயே விலை மலிவு வீட்டு உணவகம் ஆரம்பித்து கஷ்டப்படும் பலருக்கும் உதவும் விலையில் தன் லாபத்தை குறைத்து விலை பட்டியலிட்டு தினமும் காலை உணவு மட்டும் தரும் சிறு உணவகம் நடத்தி வருகின்றார். 15rs Pongal Kadai - Tiffin center Mohan - +91 98415 09033 4/32, Avvaiyar Street, NCBS Colony, Pazavanthangal, (nanganallur) Chennai, Tamil Nadu 600114 https://goo.gl/maps/QGieywYyawWdDv2q7