பிரியாணி தம்பதியரின் மாற்றியோசி பயணம் - Inspirational story of  Biriyani Couple - MSF

பிரியாணி தம்பதியரின் மாற்றியோசி பயணம் - Inspirational story of Biriyani Couple - MSF

The inspirational story of Biriyani Couple Car Mechanicஆன வெங்கடேசன் தன் தொழிலில் வருமானம் குறைய ஆரம்பிக்க மனம் தளராமல் தன் மனைவியுடன் சேர்ந்து ஆரம்பித்த பிரியாணி உணவகம் இன்று சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வீட்டு சமையல் உணவகமாக மாறியுள்ளது. கார் மெக்கானிக்காக இருந்து பிரியாணி மாஸ்டராக மாறிய இவரது சுவாரஸ்யமான கதைதான் இந்த பதிவு. Venkatesan 8680988559 Shakaa chicken biriyani Near redington company &near by Zee tamil office back side of olympia tech park ekkatuthangal . Dropped pin https://maps.app.goo.gl/Zcu1vd7i3MyDq... ---------------------------------------------------- Follow us on Facebook:   / madrasstreet.  . For Promotions Contact: [email protected]