Date: 20200803 August 3, 2020 சைவ சித்தாந்தப் புலமை - 25 00:00:00 கல்வி முறை - சைவ சித்தாந்தம்? 00:16:00 சூளை சோமசுந்தர நாயகர் பத்தொன்பதாம் நூற்றாண்டு: தமிழ்ச் சூழலில் மொழி மேலாண்மை; சோமசுந்தர நாயகர் ஆளுமை 00:55:00 இருபதாம் நூற்றாண்டில் சைவம் காலந்தோறும் அறிவார்ந்த தளத்தில் தெளிவுப்படுத்தி அருள்தன்மையொடு இயங்கி வந்துள்ளது 00:58:00 சித்தர்கள் நெறி 01:02:00 சிதம்பர சுவாமிகள் 01:11:00 குருஞான சம்பந்தர் 01:13:00 சைவமும் வீரசைவமும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் 01:17:00 குன்றக்குடி அடிகளார் மடம் 01:27:00 சத்தியஞானி தரிசினிகள் மடம் 01:35:00 கந்தையர் மரபு 01:38:00 சூரியநாயனார் கோவில் ஆதீனம் 01:40:00 மாபாடியம் 📂 MP3 Audio, மேற்கோள் - நூல்கள், கட்டுரைகள், படங்கள், வலையொளிகள் மற்றும் பாடல்களின் தொகுப்பு: https://drive.google.com/drive/u/1/fo... #SaivaSiddhantaPulamai #சைவசித்தாந்தப்புலமை #நல்லூர்சரவணன்