ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் வழியாக செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை, ரஷ்யாவின் எரிபொருள் ஜாம்பவான் ஆன காஸ்ப்ரோம் நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.