ஜெர்மனிக்கு எரிவாயு செல்லும் குழாய் சேதப்படும் - மர்மத்தை கண்டுபிடித்த அதிகாரிகள்

ஜெர்மனிக்கு எரிவாயு செல்லும் குழாய் சேதப்படும் - மர்மத்தை கண்டுபிடித்த அதிகாரிகள்

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதை ஸ்வீடன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.