#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews04022019 #JayaPlusTamilnaduNews04022019 தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அம்மா வழியில் புதிய ஆட்சி அமையும் என்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தொகுதியில் சமயபுரம் பகுதியில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரையாற்றியபோது இதனை தெரிவித்தார். Please Like and Share our Jaya Plus Channel Official Page / jayapluschannel