தினமும் ஒரு பாசுரம் - பெரியாழ்வார் திருமொழி 1.1.1

தினமும் ஒரு பாசுரம் - பெரியாழ்வார் திருமொழி 1.1.1

கண்ணன் திருவவதாரச் சிறப்பு வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே