"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது!
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் கோவளம் பகுதியில் நிவாரணம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி அவர்கள் கலந்து கொண்டு நிவாரண மளிகை பொருட்கள் வழங்கினார்"