இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மஹல்லா ஜமாஅத் ஒருங்கினைப்பு மாநில மாநாடு..! இறைவழிபாட்டில் வேறுபாடு கூட்டி இஸ்லாத்தை சிதைக்காதீர்..! இயக்கங்களில் மாறுபாடு காட்டி சமுதாயத்தை வதைக்காதீர்..! என்ற முழுக்கம் எதிரொலிக்கும். புதிய சகாப்தம் படைக்க தாய்ச்சபை அழைக்கிறது..! அணி திரண்டு வாரீர்..! www.iumlthanjavur.blogspot.com