ஹப்புத்தளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி, தொட்டக்கலை தமிழ் வித்தியாலயம், தம்பேத்தனை தமிழ் வித்தியாலயம், தங்கமலை தமிழ் வித்தியாலயம், பிட்டத்தமலை தமிழ் வித்தியாலயம், ஹப்புத்தளை தம்மானந்த சிங்கள மகா வித்தியாலயம், ஹப்புத்தளை முஸ்லிம் வித்தியாலயம், ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு நாளை ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் பைஸ்சர் தடுப்பூசியி அளிக்கப்பட்டது என பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பொது பரிசோதகர் சப்ரமணியம் சுதர்சன் மற்றும் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்