மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா பாடல் | marimuthu marimuthu song | Deva | Ajith hit song .

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா பாடல் | marimuthu marimuthu song | Deva | Ajith hit song .

#ajithsongs #lovesongs #latestnewsongs மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா பாடல் | marimuthu marimuthu song | Deva | Ajith hit song . Tamil Lyrics in description . Movie : Kadhal Mannan Music by : Bharathwaj Song : Marimuthu Marimuthu Singers : Deva Lyrics : Vairamuthu. பாடகர் : தேவா இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும் காதலுக்கு கோடு ஏதப்பா ஆண் : ஹேய் பட்டதண்ணி போட்டாலும் பாரின்தண்ணி போட்டாலும் காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா பூமியில நித்தம் வேற என்னப்பா ஆ ஓய் ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா ஆண் : ஹே தாமு ஹே மாமு ஹே தாமு ஹே மாமு ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர் அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப் ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது காதல் என்னும் சாவி உண்டு தொறக்க ஆண் : காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான் மூனையும் எத வச்சு மறைக்க ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க இதயம் விட்டு விட்டு துடிக்க அவ இருக்குற தெச மட்டும் மணக்க ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க எதுக்கப்பா பசி வந்து கெடக்க அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா ஈதுண்டு தெரியுது கெழக்கா ஓய் ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா