#rajinisongs #ilayarajahits #spb #susheela #silksmitha #4ksongs பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் பாடல் | pesa koodathu song | Ilaiyaraaja | Spb, P. Susheela . Tamil Lyrics in Description . Movie : Adutha Varisu Music : Ilaiyaraaja Song : Pesa Koodathu Singers : S. P. Balasubrahmanyam, P.Susheela Lyrics : Panchu Arunachalam பேசக் கூடாது பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆசைக் கூடாது பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனி மேலும் ஏன் இந்த எல்லை ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக் கூடாது காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம் ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே