அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்ததை ஒப்புக்கொண்டவர் ஓ.பி.எஸ். 06 10 2018
அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்ததை ஓ.பன்னீர் செல்வமே ஒப்புக் கொண்டுள்ளதாக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறை சந்திக்க முயற்சி செய்ததை ஓ.பி.எஸ் விரைவில் ஒப்புக்கொள்வார் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.