9th Maths 7. அளவியல் - Mensuration (New Book) Example 7.3 (Heron’s Formula) in Tamil In this video, we are going to learn about Tamilnadu Samacheer Mathematics 9th standard 2019 New Syllabus Seventh Unit Mensuration Example 7.3 in Tamil. (தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 9 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 7 அளவியல் எடுத்துக்காட்டு 7.3.(Area of a triangle using Heron’s formula) எடுத்துக்காட்டு 7.3: விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க. Example 7.3: A farmer has a field in the shape of a rhombus. The perimeter of the field is 400m and one of its diagonal is 120m. He wants to divide the field into two equal parts to grow two different types of vegetables. Find the area of the field. இங்கு நாம் காண்பவை : 7.1 Introduction 7.2 Heron’s Formula 7.3 Application of Heron’s Formula in Finding Areas of the Quadrilaterals 7.4 Surface Area of Cuboid and Cube 7.5 Volume of Cuboid and Cube #tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium #Mensuration Playlists: Unit 9: நிகழ்தகவு(Probability): • 9th கணிதம் (9.நிகழ்தகவு) Unit 8.புள்ளியியல்(Statistics) • 9th கணிதம் (8.புள்ளியியல்) Unit 7. அளவியல்(Mensuration): • 9th கணிதம்(7.அளவியல்) Unit 6. முக்கோணவியல்(Trigonometry): • 9th கணிதம் (6.முக்கோணவியல்) Unit 5. ஆயத்தொலை வடிவியல்(Co ordinate Geometry): • 9th கணிதம்(5.ஆயத்தொலை வடிவியல்) Unit 4. வடிவியல்(Geometry): • 9th கணிதம்(4.வடிவியல் - GEOMETRY) Unit 3. இயற்கணிதம்(Algebra)- • 9th கணிதம் (3.இயற்கணிதம்) Unit 2. மெய்யெண்கள்(Real Numbers)- • 9th கணிதம்(2. மெய்யெண்கள்) Unit 1.கணமொழி(Set Language)- • 9th கணிதம்(1.கணமொழி ) ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths