கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக தியாகிகள் வரலாற்றைச் சிறப்பிக்கும் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தை பறைசாற்றும் நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்து – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.