#pongal_song_lyrics #pongal_song_in_tamil #pongal_dance_song #Christian =================================== SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள் =================================== பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல் நம்ம சாமி தந்த நல்ல பூமி இது அதனால நன்றி சொல்வோம்.. தாய்மண்ணின் கனிகளால் தமிழ் தாயின் வரங்களால் மாண்போடு வாழ்ந்திடுவோம்... பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல் 1. கடவுளே கதிரவனாய்... மண்ணகத்தை வளமாக்கி.. உழைப்பின் கணிகளை தந்தவரே... உழவனை காத்திட.. உழுதுண்டு வாழ்ந்திட... இயற்கையின் இறைவனை தொழுதிடுவோம்.. கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று பண்பாடும் தமிழர் திருநாள் இன்று பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல் 2. ஆண்டவர் செய்திருக்கும்.. எல்லா நன்மைகளுக்கும்.. நான் என்ன கைம்மாறு செய்வேனோ?.. விளைச்சலை பெருக்கினார்.. கனிகளால் நிரப்பினார்.. நலம் தரும் காரியம் செய்தாரே... கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று பண்பாடும் தமிழர் திருநாள் இன்று பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல் கும்மி அடிச்சு கூடிடுவோம்.. குலவை போட்டு பாடிடுவோம்.. தமிழர் திருநாளிலே நாம ஒன்றாக பண்பாடி கொண்டாடுவோம் 3. பழையன கழிந்தன.. புதியன புகுந்தன.. போகி திருநாள் நம் புது நாள்.. கால்நடை விலங்குகள்.. காத்திடும் செல்வங்கள்.. தாங்கிடும் கடவுளின் திருக்கரங்கள்... கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று பண்பாடும் தமிழர் திருநாள் இன்று பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல் தன்னானே தானே நானே நானே நானே நானே நானே... 4. உறவுகள் வாழவே.. உயிரையும் தந்த நம்.. இயேசுவின் அன்பினை சாற்றிடுவோம்.. உள்ளத்தில் உவகை பொங்க.. உலையினில் பால் பொங்க.. தமிழ் போல் இனிக்கட்டும் உறவுகளே.. கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று பண்பாடும் தமிழர் திருநாள் இன்று பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ.. ஓ... ஓ... பொங்கலோ பொங்கலோ பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலோ பொங்கல்