'சிங்காரச் சென்னையின் வியக்க வைக்கும் பின்னணி' - பகுதி 1 | CHENNAI DAY CELEBRATION - EPISODE 1

'சிங்காரச் சென்னையின் வியக்க வைக்கும் பின்னணி' - பகுதி 1 | CHENNAI DAY CELEBRATION - EPISODE 1

#சென்னைதினம் #Madras381 | #MadrasDay | #ChennaiDay | #HBDChennai | #historyofchennai | #Chennai_381 சென்னை தினம் 381 வது ஆண்டு கொண்டாட்டம். சென்னையின் வரலாறு, சென்னையின் வியத்தகு பகுதிகள் உருவான கதை, சென்னையின் முக்கிய அடையாளங்களின் பின்னணி என்று சென்னை பற்றிய அறியப்படாத பல அரிய தகவல்களை உங்களோடு பகிரும் நோக்கில் “வியக்க வைக்கும் சென்னை வரலாறு” உருவாக்கப்பட்டுள்ளது. CHENNAI DAY | HISTORY OF CHENNAI | CHENNAI DAY SPECIAL | CHENNAI 381