ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பது எப்படினு பாக்கலாம் #இட்லி #இட்லிமாவு #idly #idlydosabatter

ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பது எப்படினு பாக்கலாம் #இட்லி #இட்லிமாவு #idly #idlydosabatter

ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பது எப்படினு பாக்கலாம் இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள்: ingredients : 1) புழுங்கல் அரிசி (ration rice ) : 2 cup 2) பச்சை அரிசி (raw rice). : 1 cup 3) உளுந்து. : 1/2 கப் (urad dal) 4) வெந்தயம் : 1 tsp (Fenugreek) 5) சாதம் (boiled rice) 🍚. : 1cup or ஜவ்வரிசி ( sago) இந்த அளவுல அரைத்த இட்லி மாவு 1 week varum... #இட்லி #இட்லிமாவு #idly #idlydosabatter#idlychutney#இட்லிசாம்பார் #idlymaavurecipe #இட்லிமாவு #இட்லி