9th Maths 7. அளவியல்  - Mensuration (New Book) Exercise 7.4(1,2,3,4,5)in Tamil

9th Maths 7. அளவியல் - Mensuration (New Book) Exercise 7.4(1,2,3,4,5)in Tamil

9th Maths 7. அளவியல் - Mensuration (New Book) Exercise 7.4(1,2,3,4,5)in Tamil Multiple choice questions 1. The semi-perimeter of a triangle having sides 15 cm, 20 cm and 25 cm is (1) 60 cm (2) 45 cm (3) 30 cm (4) 15 cm 2. If the sides of a triangle are 3 cm, 4 cm and 5 cm, then the area is (1) 3 cm^2 (2) 6 cm^2 (3) 9 cm^2 (4) 12 cm^2 3. The perimeter of an equilateral triangle is 30 cm. The area is (1) 10 √3 cm^2 (2) 12√ 3 cm^2 (3) 15 √3 cm^2 (4) 25 √3 cm^2 4. The lateral surface area of a cube of side 12 cm is (1) 144 cm2 (2) 196 cm2 (3) 576 cm2 (4) 664 cm2 5. If the lateral surface area of a cube is 600 cm2, then the total surface area is (1) 150 cm2 (2) 400 cm2 (3) 900 cm2 (4) 1350 cm2 6. The total surface area of a cuboid with dimension 10 cm × 6 cm × 5 cm is (1) 280 cm2 (2) 300 cm2 (3) 360 cm2 (4) 600 cm2 7. If the ratio of the sides of two cubes are 2:3, then ratio of their surface areas will be (1) 4:6 (2) 4:9 (3) 6:9 (4) 16:36 8. The volume of a cuboid is 660 cm3 and the area of the base is 33 cm2. Its height is (1) 10 cm (2) 12 cm (3) 20 cm (4) 22 cm 9. The capacity of a water tank of dimensions 10 m × 5 m × 1.5 m is (1) 75 litres (2) 750 litres (3) 7500 litres (4) 75000 litres 10. The number of bricks each measuring 50 cm × 30 cm × 20 cm that will be required to build a wall whose dimensions are 5 m × 3 m × 2 m is (1) 1000 (2) 2000 (3) 3000 (4) 5000 பலவுள் தெரிவு வினாக்கள் 1. 15 செமீ, 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு (1) 60 செமீ (2) 45 செமீ (3) 30 செமீ (4) 15 செமீ 2. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு (1) 3 செமீ2 (2) 6 செமீ2 (3) 9 செமீ2 (4) 12 செமீ 2 3. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு (1) 10 √3 செமீ2 (2) 12 √3 செமீ2 (3) 15 √3 செமீ2 (4) 25 √3 செமீ2 4. 12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு (1) 144 செமீ2 (2) 196 செமீ2 (3) 576 செமீ2 (4) 664 செமீ2 5. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு (1) 150 செமீ2 (2) 400 செமீ2 (3) 900 செமீ2 (4) 1350 செமீ2 6. 10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு (1) 280 செமீ2 (2) 300 செமீ2 (3) 360 செமீ2 (4) 600 செமீ2 7. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள் (1) 4:6 (2) 4:9 (3) 6:9 (4) 16:36 8. ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 660 செமீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செமீ2 எனில் அதன் உயரம் (1) 10 செமீ (2) 12 செமீ (3) 20 செமீ (4) 22 செமீ 9. 10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த் தொட்டியின் கொள்ளளவு (1) 75 லிட்டர் (2) 750 லிட்டர் (3) 7500 லிட்டர் (4) 75000 லிட்டர் 10. 5 மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செமீ × 30 செமீ × 20 செமீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை? (1) 1000 (2) 2000 (3) 3000 (4) 5000 In this video, we are going to learn about Tamilnadu Samacheer Mathematics 9th standard 2019 New Syllabus Seventh Unit Mensuration Exercise 7.4 sums 1,2,3,4,5 in Tamil. (தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 9 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 7 அளவியல் À¢üº¢ 7.4 கணக்கு 1,2,3,4,5.( Multiple choice questions ) இங்கு நாம் காண்பவை : 7.1 Introduction 7.2 Heron’s Formula 7.3 Application of Heron’s Formula in Finding Areas of the Quadrilaterals 7.4 Surface Area of Cuboid and Cube 7.5 Volume of Cuboid and Cube #tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium #Mensuration Playlists: Unit 9: நிகழ்தகவு(Probability):    • 9th  கணிதம் (9.நிகழ்தகவு)   Unit 8.புள்ளியியல்(Statistics)    • 9th கணிதம் (8.புள்ளியியல்)   Unit 7. அளவியல்(Mensuration):    • 9th கணிதம்(7.அளவியல்)   Unit 6. முக்கோணவியல்(Trigonometry):    • 9th கணிதம் (6.முக்கோணவியல்)   Unit 5. ஆயத்தொலை வடிவியல்(Co ordinate Geometry):    • 9th கணிதம்(5.ஆயத்தொலை வடிவியல்)   Unit 4. வடிவியல்(Geometry):    • 9th கணிதம்(4.வடிவியல் - GEOMETRY)   Unit 3. இயற்கணிதம்(Algebra)-    • 9th கணிதம் (3.இயற்கணிதம்)   Unit 2. மெய்யெண்கள்(Real Numbers)-    • 9th கணிதம்(2. மெய்யெண்கள்)   Unit 1.கணமொழி(Set Language)-    • 9th கணிதம்(1.கணமொழி )   ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths