Can Daily Almonds Boost Lifespan? | தினமும் பாதாம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளை தருமா? | Dr.Gowthaman

Can Daily Almonds Boost Lifespan? | தினமும் பாதாம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளை தருமா? | Dr.Gowthaman

Can Daily Almonds Boost Lifespan? | தினமும் பாதாம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளை தருமா? | Dr. Gowthaman Watch Full Video :    • Papaya - The Secret Super Fruit  | பப்பாளி...   நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கும் இந்த பாதாம், நோய்கள் வருவதை விட்டும் நம்மைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை அளிக்கின்றது. தினமும் இரவில் பத்து ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வரும் போது இரத்தத்தில் கலந்து இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியம் பலம் பெற உதவுகின்றது. உடலின் எடையை அதிகரித்து விடாமல் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. மேலும் தோலில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்தும், இன்னும் பாதாம் எண்ணெய்யை உடம்பில் தேய்த்துக் குளித்து வரத் தோலின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கின்றது. அடுத்து தலைமுடி ஆரோக்கியத்திற்கு, பாதாமில் உள்ள போலிக் அமிலம் முடிகள் வளர உதவுகின்றது. பெண்களின் எலும்புகளில் உள்ள திட தன்மையை வலுப்பெறச் செய்கின்றது. ஊறவைத்த பாதாம் பருப்பைக் காலை உணவாகக் கூட சாப்பிட்டு, பால் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். அடுத்து குழந்தைகளுக்குப் படிப்பு,விளையாட்டு , அறிவுத் திறன் சார்ந்த விஷயங்களில் கவனம் நிலைப் படுத்தப்பட்டு அவர்களின் மூளை சுறுசுறுப்புடன் இயங்கிட உதவுகின்றது. மேலும் வயது முதிர்ந்தவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தினமும் பாதாமை ஊறவைத்துச் சாப்பிட்டு வருவதால் அவர்களின் இதய இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய விரிவாக்கத்தன்மையும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் , உடல் ஆரோக்கியம் வலுப் பெறவும் செய்கின்றது. அடுத்து முக்கியமாக ஆண்மைத்தன்மைக்கும், பெண்மைத்தன்மைக்கும் பாதாம் ஒரு அருமருந்தாகவே செயல் படுகின்றது. குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் வலுப்படுத்தி என்றும் அவர்களின் ஆரோக்கியம் நிலையாக இருக்கப் பெரிதும் உதவுகின்றது. குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே பாதாம் தினசரி சாப்பிட்டு வரும் பழக்கம் இருந்தாலே உடல் ஆரோக்கியம், மற்றும் திருமண வயதை அடையும் போது ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருக்க உதவுகிறது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுடன், இயற்கையில் கிடைக்கும் இந்த காயகல்பமாகச் செயல்படும் இந்த பாதாம் பருப்பைச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, நோயினால் கஷ்டப்படும் அனைவருமே முறையாகப் பாதாமை ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தாலே ஆயுள் பெருகி ஆரோக்கியம் நிறைந்து  வாழலாம். Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Phone: 044 40773444, 9500946634/35 For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online #WellnessGuruji #drgowthaman #Shreevarma #AlmondBenefits #Nutrition #HealthyEating #HealthyHabits #NutrientRich #DailyAlmonds #HealthyLiving #Wellness #NaturalHealth #DietaryHabits #LifeExtension #NutritionFacts #HealthyChoices #EatingWell #HealthyLife #DietaryHabits #Superfoods #AlmondLove #AlmondPower #HealthySnacking #AlmondDelight --------------------------------------------------------------------------------------------- SHREEVAMRA AYURVEDA HEALTH | HARMONY | HAPPINESS Our Comprehensive Services: 👩‍⚕️ Expert Doctors 💻 Online Consultations 💊 Online Pharmacy 🧘‍♀️ Online Yoga & Meditation 🌿 Healing Herbal Remedies 🌟 Non-surgical Relief from Any Disease Join us and take a proactive step towards a healthier lifestyle. Get in touch with us @ 9500946631 / 9500946632 to unlock a world of complimentary services. Online Pharmacy : 044 4077 3444 Online Consultation : 044 4077 3555 Online Yoga : 044 4077 3666 Shop Now : www.shreevarma.online Stay Connected: Follow us on Social Media: 👍 Facebook: https://bit.ly/SHREEVARMA 📸 Instagram: https://bit.ly/SHREEVARMA_insta 🎥 YouTube: https://bit.ly/SHREEVARMA_YT 🌐 Website: www.shreevarma.org Our Locations in Chennai: 📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024 📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125 📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053 Find all our branch details here: https://www.shreevarma.org/hospitals.php Stay tuned for updates. Thank you!