ஓய்வுபெற்ற பின்னும் ஜாலியாக இருக்கலாம்..! | Retirement planning | Tamil financial tips

ஓய்வுபெற்ற பின்னும் ஜாலியாக இருக்கலாம்..! | Retirement planning | Tamil financial tips

ஓய்வுபெற்ற பின்னும் ஜாலியாக இருக்கலாம்..! | Retirement planning | Tamil financial tips | வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி ஒய்வுபெற்ற பின் இருக்குக் காலம். ஆனால் இந்த அழகிய வாழ்க்கை பணம் இல்லையெனில் மோசமானத மாறிவிடும். எனவே retirement planning என்பது நீங்கள் வேலைக்குச் சென்ற முதல் நாளில் இருந்தே துவங்க வேண்டும். retirement planning-இன் 5 golden rules இதுதான். 1. நீங்கள் மாத சம்பளத்தில் இருந்தால் PF கணக்கில் இருந்து எந்தத் தொகையும் எடுக்காமல் அப்படியே maintain பண்ணுங்க. சொந்த தொழில் செய்பவராக இருந்தால் வருமானத்தில் 10 சதவீத தொகையை ஓய்வு பெற்ற பின் பயன்படுத்த பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். 2. வருமான அதிகரிக்க அதிகரிக்க, உங்களின் சேமிப்பு, முதலீடும் அதிகரிக்க வேண்டும். இது உங்களைப் பணக்காரராக ஆக்கவில்லை என்றாலும் பண வலிமை மிக்கவராக ஆக்கும். 3. ஒய்வு பெற்ற பின் உங்க சேமிப்பிலும், முதலீட்டில் இருந்து முதல் 5 வருடத்திற்கு 5 சதவீத தொகை மட்டுமே எடுக்க வேண்டும். உங்களுக்கு 70 வயது தாண்டினால் 10 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளலாம். 4. பங்கு சந்தையில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், 100இல் இருந்து உங்க வயதை கழித்து அந்த அளவு தொகை மட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு 30 வயது எனில் 70% தொகை பங்குகளில் முதலீடு செய்யுங்கள். 5. அனைத்திற்கும் தாண்டி ஒரு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பெறுங்கள், இது உங்கள் பணத்தைப் பெரிய அளவில் காப்பாற்றும். #Retirement #TamilFinancialTips மேலும் வீடியோகளுக்கு SparkTv App- https://bit.ly/2AYFGsg Spark TV Tamil covers Informative and Inspiring Videos in the areas of Health, Beauty, Food, News, Entertainment, across India.