குளிக்கும் போதிலே பாடல் | Kulikkum podhilae song | Mohan, Nalini love song .

குளிக்கும் போதிலே பாடல் | Kulikkum podhilae song | Mohan, Nalini love song .

#janakihits #nalinihitsongs #romanticsongs குளிக்கும் போதிலே பாடல் | Kulikkum podhilae song | Mohan, Nalini love song . Tamil Lyrics in Description . Movie : 24 mani neram Music : Ilayaraja Song : Kulikkum podhilae Singers : Malaysia vasudevan, S.Janaki பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ ஆண் : மேலாடை பாரம் ஆகுமே தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே பெண் : நீ பார்த்தால் நாணம் ஆகுமே நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே ஆண் : பாரிஜாதம் தேனில் ஊறுமே பார்க்கப் பார்க்க போதை ஏறுமே பெண் : கண்கள் கூட காயம் பண்ணுமே காதல் என்னும் தீயில் தள்ளுமே ஆண் : கங்கை வெள்ளமே வா பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே ஆண் : நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே பெண் : ஆகாயம் மஞ்சள் பூசுமே ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே ஆண் : பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே புன்னகை என்னிடம் வேலை தேடுமே பெண் : மோகம் என்னும் யாகம் செய்யுமே முத்த மாரி எங்கும் பெய்யுமே ஆண் : காற்று வந்து ராகம் பாடுமே கட்டில் கூட தாளம் போடுமே பெண் : கேட்டுப் பார்க்கலாம் வா ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே பெண் : நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே