Neer Namba Pannina - நீர் நம்பப் பண்ணின / karaoke with lyrics / Joseph Aldrin song

Neer Namba Pannina - நீர் நம்பப் பண்ணின / karaoke with lyrics / Joseph Aldrin song

Thanks for watching Song lyrics in tamil நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் – 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே – 2 நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் – 2 1. உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் – 2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் – 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே – 2 நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் – 2 2. சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்கு மட்டும் கைவிடமாட்டீர் – 2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் – 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே – 2 நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் – 2 Neer Namba Pannina Song Lyrics In English Neer Namba Pannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer – 2 Maravaamal Ninaippavarae Yessaiya Niraivetri Mudippavarae – 2 Neer Namba Pannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer – 2 1. Udanpadikkayin Devan Um Unmayil Pisakaathavar – 2 (En) Thaaveethukku Naan Poi Sollaen Endru Solli Sonnathai Niraivetruveer – 2 Maravaamal Ninaippavarae Yessaiya Niraivetri Mudippavarae – 2 Neer Namba Pannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer – 2 2. Sonnathai Seithumudippeer Neer Mudiththuththeerkku Mattum Kaividamatteer – 2 En Kaiyai Kondu (Neer) Thodanginathellam En Kaiyai Kondae Niraivetruveer – 2 Maravaamal Ninaippavarae Yessaiya Niraivetri Mudippavarae – 2 Neer Namba Pannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer – 2 credits : Technician Information Lyrics, Tune & Sung By Joseph Aldrin Back Vocals: Preethi Esther Emmanuel, Jenita Shiloh Special Thanks To Mr. P. Egaraj, Bro. James Antonyraj, Bro. Joshua Wigglesworth, Pastor. Ooty Dani, Bro. Alars Kuttan And Bro. Alwyn Leo Veena: Siva Music By David Selvam Video By Judah Arun Solo Violin And Flute: David Selvam Keyboard Arrangements And Rhythm Programming: David Selvam Acoustic, Electric And Classical Guitars: David Selvam Mix & Master By David Selvam At Berachah Studios, Chennai Vocals Recorded By Samuel Graceson At Dreamscape Pro Studios, Madurai Backing Vocals Recorded At Berachah Studios, Chennai Video Direction: Judah Arun #2024 #christianmotivation #christianmusic #Josephaldrinsongs