Triplicane Parthasarathi Temple Timings || திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நடை திறக்கும் நேரம்

Triplicane Parthasarathi Temple Timings || திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நடை திறக்கும் நேரம்

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் தினமும் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரைக்கும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10:00 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும். திருவிழா காலங்களில் நடை திறக்கும் நேரமும் பூஜை நேரங்களும் மாறுதலுக்கு உட்பட்டது. #Triplicanetemple #பார்த்தசாரதிகோயில் #anbinaanmeegam #அன்பின்ஆன்மீகம்