#EnChellam #DarshanaKT #MoMnDaughter #MadhankumarVe Music-Sam.P.Keerthan. Singer-Darshana K.T. Lyrics -Kavinger Ve.Madhan Kumar. Keys-Naveen Jude. Additional programming Sam.P.Keerthan. Voice Recorded at TUNE FACTORY. Mix and Mastered Daniel Louis@DJ Media. Artwork -Joshua Giftson Lyrical video - Cut N Put Audio Platforms distributed by Enkore Entertainment. https://bfan.link/en-chellam-chellam-... lyrics அம்மா குழந்தை பாடல் சரணம்:- ஆகாச ஒளியே...! ஆலம்பூ தினையே...! ஆலோலம் பாடும், கிளியே...! ஏ.. ஆகார சுனையே!... மார்கழி பனியே!... மாணிக்க கட்டிக்கரும்பே!... தலைக்கோதும் போதும், என் தாயின் சாயல் நீ.. கை மீட்டும் இன்ப, வீணைநாதம் நீ... உனை கொஞ்சும்போதோ, பஞ்சு மேகம் நீ... பல்லவி:- என் செல்லம் செல்லம் நீயே.. என் தங்கம் தங்கம் நீயே!.. என் வெல்லம் வெல்லம் நீயே!.. வைரமே..... என் வாழ்வின், வண்ணம் நீயே.. என்னோட வானம் நீயே.. காத்தாக தூத்திச்செல்லும், சாமியே.... உன்னாலதான், என் உலகம் மாறச்சே,... உன்னோட பேச்சே, கவித பாடுச்சே.. தென்மேற்கு காத்தா, வருடி போகுச்சே.. என் ரத்தம் பூரா, ஓட ஓடுச்சே.. குளிர் ஓட ஓடுச்சே.. தேனோட ஓடுச்சே...