நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி பகுதியில் மலை மீது அமைந்துள்ள பெருமாள் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, ஏர்வாடி நகருக்கு அருகேயுள்ளது திருக்குறுங்குடி. இங்குள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. 4 கி.மீ தூரம் உள்ளது அந்த மலைப் பாதை. Flood sourunded in Thirukurungudi Malai Nambi Temple, and the rescue service started. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe : / oneindiatamil ♥ Facebook : / oneindiatamil ♥ YouTube : / @oneindiatamil ♥ twitter: / thatstamil ♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/vira... ♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/de... ♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/onein... ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬