10th maths 4. வடிவியல்   Example 4.9(TN Tamil Medium Samacheer New Book)

10th maths 4. வடிவியல் Example 4.9(TN Tamil Medium Samacheer New Book)

#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-4 Geometry Example 4.9 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 4 வடிவியல் எடுத்துக்காட்டு 4.9. எடுத்துக்காட்டு 4.9: p மீட்டர் இடைவெளியில் a மீட்டர் மற்றும் b மீட்டர் உயரமுள்ள இரண்டு தூண்கள் உள்ளன. தூண்களின் உச்சியிலிருந்து எதிரேயுள்ள தூண்களின் அடிக்கு வரையப்படும் கோடுகள் சந்திக்கும் புள்ளியின் உயரமானது ab / a+b மீட்டர் என்பதை நிரூபிக்கவும். Example 4.9: Two poles of height ‘a’ metres and ‘b’ metres are ‘p’ metres apart. Prove that the height of the point of intersection of the lines joining the top of each pole to the foot of the opposite pole is given by ab / a+b metres. Unit 4: Geometry(வடிவியல்) 4.1 Introduction(அறிமுகம்) 4.2 Similarity(வடிவொத்தவை) 4.3 Thales Theorem and Angle Bisector Theorem (தேல்ஸ் தேற்றமும், கோண இருசமவெட்டித் தேற்றமும்) 4.4 Pythagoras Theorem(பிதாகரஸ் தேற்றம்) 4.5 Circles and Tangents( வட்டங்கள் மற்றும் தொடுகோடுகள்) 4.6 Concurrency Theorems(ஒருங்கிசைவுத் தேற்றம்) Playlists: Unit 1: Relations And Functions ( உறவுகளும் சார்புகளும்)    • 10th கணிதம் (1.உறவுகளும் சார்புகளும்)   Unit 2: Numbers and Sequences (எண்களும் தொடர்வரிசைகளும்)    • 10th கணிதம்(2.எண்களும் ,தொடர்வரிசைகளும் )   Unit 3: Algebra (இயற்கணிதம்)    • 10th கணிதம்(3.இயற்கணிதம்)   Unit 4: Geometry (வடிவியல்)    • 10th கணிதம் (4.வடிவியல்)   Unit 5: Coordinate Geometry(ஆயத்தொலை வடிவியல்)    • 10th கணிதம்(5.ஆயத்தொலை வடிவியல் )   Unit 6:Trigonometry (முக்கோணவியல்)    • 10th கணிதம்( 6.முக்கோணவியல் )   Unit 7: Mensuration(அளவியல்)    • 10th கணிதம் (7.அளவியல்)   Unit 8: Statistics and Probability(புள்ளியியலும் நிகழ்தகவும்)    • 10th கணிதம் (8.புள்ளியியலும் நிகழ்தகவும் )   ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths