This is the story of a phenomenal woman who has inspired a lot of common people towards spirituality and also attained Mahasamadhi at Tamilnadu. சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மை போன்ற ஒருவர், இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி - மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? அதுவும் தமிழகத்தில். விஜி - இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார். வெற்றித் திருமகள் விஜியின் வெற்றிப் பயணத்தை சித்தரிக்கும் வீடியோ இது. #Mahasamadhi #Spirituality #SadhguruTamil Music License: https://motionarray.com/royalty-free-... ************************************************************************* ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★ To watch more videos of Sadhguru on Spirituality - • Sadhguru on Spirituality - Tamil ★★ Become More Healthy and Peaceful★★ Learn Upa yoga practices guided by Sadhguru for Free (இலவச உப யோகா பயிற்சிகள்) • Free Guided Yoga Practices - Upa Yoga Learn Meditation guided by Sadhguru for Free (இலவச தியான பயிற்சி) • Free Guided Meditation Practices in Tamil ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑ “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru Stay connected with Sadhguru for your self-transformation. http://isha.co/youtube-tamil-subscribe 📱CONNECT WITH US📱 Download Sadhguru App (Tamil): http://onelink.to/sadhguru__app Facebook: / sadhgurutamil Twitter: / ishatamil Blog: tamil.sadhguru.org Instagram: @sadhgurutamil