இன்றைய அதிமுக வேட்பாளர் மேயராக இருந்த காலத்திலும், எம்எல்ஏவாக இருந்த காலத்திலும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் தற்போது திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார் - தோழர் எஸ்.பொன்னுத்தாய், திருப்பரங்குன்றம் #CPIM வேட்பாளர் #Ponnuthai4TPK #Vote4Ponnuthai #TNElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu Follow us on: Website: https://tncpim.org/ Facebook: / tncpim Twitter: / tncpim Instagram: / tncpim Telegram: https://t.me/tncpim dailyhunt: https://profile.dailyhunt.in/tncpim