கொரோனா : சிறுவன் பசியால் துடித்து பலியான அவலம் | Corona Virus Tamil  |

கொரோனா : சிறுவன் பசியால் துடித்து பலியான அவலம் | Corona Virus Tamil |

ஒரு வார காலத்தில் இரு முறை மட்டுமே அவருக்கு உணவு வழங்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவரது தந்தை சீன சமூக ஊடகமான வெய்போவில், மகனைப் பராமரிக்குமாறு உதவி வேண்டி பதிவிட்டிருந்தார். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil