KANCHI SRI VARADHARAJAR BRAHMOTSAVAM || SINGER : RAHUL K RAVEENDARAN || MUSIC : VEERAMANI KANNAN || TAMIL DEVOTIONAL SONG || SRI BAKTHI காஞ்சி ஸ்ரீ வரதராஜர் பிரமோற்சவம் || பாடியவர் :ராகுல் கே ரவீந்தர் || இசை : வீரமணி கண்ணன் || பாடல் : வாரஸ்ரீ || தமிழ் பக்திப் பாடல் || ஸ்ரீ பக்தி This song video covers the entire kanchi Sri Varatharajar Brahmotsavam the annual festival taking place every year. Among the vaishnavite temples kanchipuram is known as perumal koil which means varadharaja perumal temple. This temple is one among the most important vaishnavite temple and also one of the 108 Divadesams. The Brahmotsavam festival is celebrated for 10days every year in the tamil month of vaikasi. Garuda seva is the world famous festival celebrated on 3rd day of the Brahmotsavam. Enjoy the video and get the blessings of lord Devaraja 108 திவ்ய தேசங்களில் பெருமாள் கோவில் என அழைக்கப்பெறுவது காஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில். இந்த வைணவத் திருத்தலத்தில் வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்பெறும் பிரமோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் . அதிலும் மூன்றாம் நாள் நடந்தேறும் கருடசேவை உற்சவம் உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும் . இந்த ஒளி ஒலி பதிவேற்றத்தில் காஞ்சி ஸ்ரீ வரதராஜர் பிரமோற்சவப் பெருவிழாவின் காட்சிகளை முழுமையாகக் காணலாம் . கண்டு மகிழ்ந்து தேவாதிராஜனின் அருளைப் பெறுவீர்களாக.