10th Maths 7.அளவியல் Example 7.31 (TN Samacheer New Book)in tamil

10th Maths 7.அளவியல் Example 7.31 (TN Samacheer New Book)in tamil

#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #mensuration#stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-7 Mensuration Example question 7.31 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 7.அளவியல் எடுத்துக்காட்டு கணக்கு 7.31. எடுத்துக்காட்டு 7.31: 6 செ.மீ ஆரம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட ஓர் உருளை வடிவப் பாத்திரம் முழுவதுமாக பனிக்கூழ் (Ice-cream) உள்ளது. அந்தப் பனிக்கூழானது, கூம்பு மற்றும் அரைக்கோளம் இணைந்த வடிவத்தில் நிரப்பப்படுகிறது. கூம்பின் உயரம் 9 செ.மீ மற்றும் ஆரம் 3 செ.மீ எனில், பாத்திரத்தில் உள்ள பனிக்கூழை நிரப்ப எத்தனைக் கூம்புகள் தேவை? Example 7.31: A right circular cylindrical container of base radius 6 cm and height 15 cm is full of ice cream. The ice cream is to be filled in cones of height 9 cm and base radius 3 cm, having a hemispherical cap. Find the number of cones needed to empty the container. Unit 7: Mensuration( அளவியல்) 7.1 Introduction (அறிமுகம்)269 7.2 Surface Area (புறப்பரப்பு )270 7.3 Volume(கனஅளவு) 282 7.4 Volume and Surface Area of Combined Solids(இணைந்த உருவங்களின் கன அளவு மற்றும் புறப்பரப்பு) 290 7.5 Conversion of Solids from one Shape to another with no change in Volume(திண்மங்களை கனஅளவுகள் மாறாமல் மற்றொரு உருவத்திற்கு மாற்றி அமைத்தல்) PlayLists: Unit 1: Relations And Functions ( உறவுகளும் சார்புகளும்)    • 10th கணிதம் (1.உறவுகளும் சார்புகளும்)   Unit 2: Numbers and Sequences (எண்களும் தொடர்வரிசைகளும்)    • 10th கணிதம்(2.எண்களும் ,தொடர்வரிசைகளும் )   Unit 3: Algebra (இயற்கணிதம்)    • 10th கணிதம்(3.இயற்கணிதம்)   Unit 4: Geometry (வடிவியல்)    • 10th கணிதம் (4.வடிவியல்)   Unit 5: Coordinate Geometry(ஆயத்தொலை வடிவியல்)    • 10th கணிதம்(5.ஆயத்தொலை வடிவியல் )   Unit 7: Mensuration(அளவியல்)    • 10th கணிதம் (7.அளவியல்)   Unit 8: Statistics and Probability(புள்ளியியலும் நிகழ்தகவும்)    • 10th கணிதம் (8.புள்ளியியலும் நிகழ்தகவும் )   ======================================================== Subscribe To Maths with Mathes ======================================================== #maths #mathswithmathes #9thmaths #10thmaths