AGAPE SONG அகாப்பே | New Tamil Christian Song | Leonard Giftson Donald | தேவ ராஜ்யத்திற்கே

AGAPE SONG அகாப்பே | New Tamil Christian Song | Leonard Giftson Donald | தேவ ராஜ்யத்திற்கே

#தேவனுடையராஜ்யத்தின்சுவிசேஷசபை #Agape #அகாப்பே (Agape - Heavenly Love - பரலோக அன்பு) எந்தன் இயேசுவே எந்தன் நேசரே உம்மில் களிகூர்ந்து மகிழ்கிறேன் என் துணையாளரே என் மணவாளனே உம் மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் அகாப்பே என்னை உருவாக்கின அன்பே அகாப்பே என்னை தெரிந்து கொண்ட அன்பே அகாப்பே என்னை தேடி வந்த அன்பே அகாப்பே எனக்காய் ஜீவன் தந்த அன்பே 1) பாவம் செய்து மகிமை இழந்தேன் இருளின் அதிகாரத்தில் கிடந்தேன் விடுபட முடியாமல் கதறி நின்றேன் பயத்தோடு தினமும் விழித்தேன் எனக்காக இறங்கி வந்தீர் என் மேலே இரக்கம் வைத்தீர் எனக்காக உயிர் கொடுத்தீர் என்னையுமே மீட்டெடுத்தீர் 2) நிபந்தனைகள் இல்லை உம் அன்பிற்கு இழுத்துக் கொண்டீரே உம் அண்டைக்கு அளவுகள் இல்லை உம் கிருபைக்கு அபிஷேக்கித்தீரே உம் சேவைக்கு