Annadata Sukhi bhava.. 💖🙏💖🙏 💖 சாப்பிடும் போது ‘அன்னதாதா ஸுகி பவ’ என்று பிரார்த்தனை செய்து நமக்கு உணவு அளிப்பவர்களை மனதார வாழ்த்துவோம்... அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்கட்டும். விவசாயி, வியாபாரி, சமைத்து கொடுத்தவர்.. ஆகியோரின் வாழ்வு சிறந்திட வேண்டும்... 🙏 🙏 🙏 https://wisdom.srisriravishankar.org/...