குழந்தை வரம் அருளும் ஶ்ரீ பாலமுருகன் - சின்னக்காவனம் திருக்கோயில் தல வரலாறு! | Chinnakkavanam Balamurugan Temple ஓம் சரவணபவ! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சின்னக்காவனம் பாலசுப்பிரமணிய சுவாமி (பாலமுருகன்) திருக்கோயிலின் மகிமைகளை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம். "குழந்தை வரம் அருளும் ஶ்ரீ பாலமுருகன்" என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து மனமுருகி வேண்டினால், அவர்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது சத்தியம்! இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை: ✓சின்னக்காவனம் தலத்தின் பழமையான வரலாறு. ✓பாலமுருகனின் நிகழ்த்திய அற்புதங்கள் சிறப்புகள். ✓குழந்தை வரம் பெற பக்தர்கள் செய்யும் வழிபாட்டு முறைகள். ✓11 வாரம் நெய் / நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை வரம் நிச்சயம் உண்டு. கோயில் அமைவிடம் ஆலய முகவரி:∆ அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் சுவாமி திருக்கோயில், சின்னக்காவனம் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் - 601204. நடை திறந்திருக்கும் நேரம்: காலை: 7:00 AM - 11:30 AM மாலை: 4:30 PM - 9:00 PM ✓வளர்பிறை சஷ்டி திதியில் மாலை வேளையில் 36 முறை கந்த சஷ்டி கவசம் ஓதுதல் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை செய்தல். (விசேஷ நாட்களில் நேரம் மாறுபடலாம்) இந்த ஆன்மீகத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், வீடியோவை லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மறக்காமல் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகானைக் கிளிக் செய்யுங்கள்! குழந்தை வரம் தரும் சின்னக்காவனம் பாலமுருகன் - ஒருமுறை தரிசியுங்கள்! திருத்தணிக்கு இணையான சின்னக்காவனம் முருகன் கோயில் - அதிசயம் நிறைந்த தல வரலாறு! இந்தக் கோயிலுக்குப் போனால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு! #சின்னக்காவனம் #பாலமுருகன் #குழந்தைவரம் #முருகன் #திருவள்ளூர் #பொன்னேரி #ஆன்மீகம் #தலவரலாறு #Chinnakkavanam #Balamurugan #LordMurugan #TamilnaduTemples #SpiritualTamil #ChildBoon #TempleHistory #MuruganTemple #Chinnakkavanam #BalamuruganTemple #Ponneri #MuruganDevotional #ChildBoonTemple #TamilnaduTemples #சின்னக்காவனம் #பாலமுருகன் #குழந்தைவரம். #சின்னக்காவனம் #சின்னக்காவனம்முருகன் #பொன்னேரி #திருவள்ளூர் #Chinnakkavanam #Ponneri #Thiruvallur #ChinnakkavanamTemple #பாலமுருகன் #பாலசுப்பிரமணியர் #முருகன் #தமிழ்அடவு #Murugan #Balamurugan #LordMurugan #MuruganDevotional #TamilGod #KandhaSasti #ThaiPusam #குழந்தைவரம் #புத்திரபாக்கியம் #செவ்வாய்தோஷம் #பரிகாரத்தலம் #ChildBoonTemple #PutraBhagyam #AstrologyRemedy #MiracleTemple #Sathiyam சின்னக்காவனம் பாலமுருகன் திருக்கோயில் குழந்தை வரம் தரும் முருகன் கோயில் பொன்னேரி முருகன் கோயில் தல வரலாறு சின்னக்காவனம் முருகன் கோவில் சிறப்புகள் Chinnakkavanam Balamurugan Temple History Famous Murugan Temples near Chennai Temples for childbirth in Tamilnadu Chinnakkavanam Balasubramanian Swamy திருவள்ளூர் மாவட்ட ஆன்மீகத் தலங்கள் பரிகாரக் கோயில்கள் தமிழ்நாடு புத்திர பாக்கியம் தரும் திருத்தலங்கள் Murugan status Tamil Powerful Murugan Temple in Thiruvallur #shortsfeed #tamil #பக்தி #trending #lifeisbeautiful @YouTube @everyone @srivijayambhakthi