சின்னஞ்சிறு சிட்டே என்ற இனிய பழம்பெரும் பாடலை, பழமை மாறாமல் ஒரு புதிய remix உணர்வில் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறது Swasti’s Rhythm. இந்தப் பாடல் இடம்பெற்ற படம்: அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) இசை: சுசரளா தட்சிணாமூர்த்தி பாடியவர்கள்: ஜிக்கி, எஸ். சி. கிருஷ்ணன் இயக்கம்: டி. ஆர். சுந்தரம் இந்த remix version-ல் பழைய தமிழ் சினிமாவின் இனிமையையும், புதிய presentation feel-யும் இணைக்க முயற்சி செய்துள்ளோம். Classic lovers, remix ரசிகர்கள், தமிழ் இசை நேசிகள் அனைவருக்கும் இந்த முயற்சி பிடிக்கும் என்று நம்புகிறோம். If you enjoyed this song: Like 👍 Comment 💬 Share 🔁 Subscribe 🔔 Swasti’s Rhythm More from Swasti’s Rhythm: Classic Tamil Remixes | பழமை மாறாமல் | Soulful Re-creations | Inspired Mixes