இந்த அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோயாக இருக்கலாம்! உடனே கவனிக்கவும் | #Healthtips #Diabetes

இந்த அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோயாக இருக்கலாம்! உடனே கவனிக்கவும் | #Healthtips #Diabetes

உடம்பில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது, கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அதை கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் சர்க்கரை அளவை கணையம் கையாள முடியாதபோது, அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடியோவில் நாம் சர்க்கரை நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் பற்றி பார்க்கிறோம். ✅ அதிக தாகம் ✅ அதிக பசி ✅ அதிக யூரினேஷன் ✅ எடை குறைதல் ✅ கண் பார்வை மங்கல் ✅ தூக்கத்தில் திடீர் கை/கால் பிடிப்பு ✅ காயங்கள் ஆறாமை ✅ பிறப்புறுப்பில் அரிப்பு இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்யுங்கள். diabetes symptoms tamil, sugar symptoms in body, how to know diabetes in tamil, diabetes basic signs, insulin function tamil, health awareness tamil, sugar disease symptoms, diabetes test signs, body sugar level tamil, early signs of sugar disease, sugar level warning signs, diabetes symptoms in tamil for men and women, early warning signs of sugar disease in tamil, how to know if you have diabetes in tamil, body sugar level high symptoms in tamil, what are the early signs of diabetes in tamil, common signs of blood sugar increase in tamil, how insulin works in controlling sugar in tamil, basic diabetes awareness in tamil, symptoms of diabetes in body explained tamil, daily health tips about sugar disease tamil #சர்க்கரைநோய் #diabetessymptoms #sugarsymptoms #tamilhealthtips #insulinfunction #diabetesawareness #healthawarenesstamil #sugarlevelcheck #bodywarningsigns #tamilshorts #healthshorts #diabetescare #medicaltipsintamil #sugardiseasetips #healthalert